இரவு பத்தரை மணிக்கு சென்னை நகரெங்கும் பட்டாசு முழக்கங்கள்.. ! (தீபாவளி முன் கூட்டியே வந்துடிச்சா என்ன ? )
அதெல்லாம் ஒண்ணுமில்லே ...! ஹுர்ரே....உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை ஜெயிச்சாச்சு...
ஸ்வீட் எடு..கொண்டாடு...!
யாரங்கே... யுவராஜுக்கும் , ரெய்னாவுக்கும் திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா .
தோணியாக வந்திருந்து நமது பெருமை மிகு இந்திய அணியைக் கரை சேர்த்த காப்டன் தோனி அண்ணாத்தைக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள் !
சமத்துப் பசங்களா , மொஹாலியில் பாகிஸ்தான் பசங்களையும் கெலிச்சு அப்படியே உலகக் கோப்பைய உசத்திப் பிடிங்கப்பா !
மனசு இருந்தா மார்க்கம் இருக்கும்.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் !
3 கருத்துகள்:
ஸ்வீட் எடு..கொண்டாடு...!
....Sure!!!!!!!!! HURRAY!
கார்டூன் பிரமாதம். அரசியல்வாதிகள் பெயர்கள் அபாரம். குறிப்பாக விஷயகாந்த் மற்றும் க்ராமதாஸ் பெயர்கள் அற்புதம். கிரிக்கெட் பற்றிய உடனடி ரெஸ்பொன்ஸ் சூப்பர். வாழ்த்துக்கள் - RANI, DLB
நட்பு செறிந்த வாழ்த்துக்களுக்கு
நாவினிக்கும் நன்றிகள் ...!
கருத்துரையிடுக