வியாழன், 10 பிப்ரவரி, 2011

இதோ, ஒரு கார்ட்டூன்...!


வலைப்பூ உருவான தினத்திலிருந்தே நேயர்களின் ஏகோபித்த கேள்வி ` நீங்கள் வரைந்த கார்ட்டூன் எப்போ வரும் ?' என்பதுதான்.

 ` அஞ்சாப்பு படிக்கும்போது கில்லி விளையாடியதையெல்லாம் பலர் வலைப்பூவில் பெருமையடித்துக் கொள்ளும்போது திறமையான (!) கார்ட்டூனிஸ்டான நீங்கள் ஏன் உங்கள் கார்ட்டூனை வலைப்படுத்திக் கொள்ளவில்லை என்று கோபித்துக் கொண்ட அவர்களின் வேண்டுகோளைப் புறந் தள்ள மனமில்லை.

ஆகவே, இதோ ஒரு புதிய கார்ட்டூனின் அறிமுகம்....

கார்ட்டூனை ரசித்தீர்களா ? நன்று... உங்கள் கருத்தைப் பின்னூட்டமிடலாமே.. !


இந்தக் கார்ட்டூன் உங்கள் அழகிய முகத்தில் புன்னகையை வரவழைத்ததா அல்லது முகச்சுளிப்பை வரவழைத்ததா என்று அறிந்து கொள்ள ஒரு நல் வாய்ப்பை வழங்குங்களேன்...




5 கருத்துகள்:

Chitra சொன்னது…

ஆஹா..... அதனால் தான் மக்கள் இந்த ஊழலை எல்லாம் கண்டு கொள்வதே இல்லையோ....

நிஷாந்தன் சொன்னது…

அதேதான்...எப்படி சென்னை கொசுக்கள் வேப்பிலை புகை, வர்த்தி சுருள், செவ்வக வில்லை, திரவக் குப்பி இவை எல்லாவற்றையும் தாண்டி உயிர் வாழக் கற்றுக் கொண்டனவோ, அது போல நம் மக்களும் ஊழலைக் கண்டு அஞ்சாத மன நிலைக்கு மாறுவதற்குக் கொஞ்சம் கொஞ்சமாகக் கற்றுக் கொள்ளத் துவங்கி விட்டார்கள். வாழ்க அரசியல்வதிகள் !

Unknown சொன்னது…

கார்ட்டூன் கன ஜோர்... மூணு மாசத்துக்கப்புறம் இப்போதான் மொத கார்ட்டூன் வருதாக்கும். ஓகே..ஒகே..!
நெறயா போடுங்கப்பு..அப்பத்தானே வ்லத் தளம் கள கட்டும்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

தங்கள் கார்ட்டூன் நல்லாவே இருக்கு. எனக்கும் நகைச்சுவையான சிறுகதைகள் கட்டுரைகள் வாசிப்பதிலும், எழுதுவதிலும், கார்ட்டூன்களை ரஸிப்பதிலும், படங்கள் வரைவதிலும் மிகவும் ஆர்வம் உண்டு. திருமதி ராஜி அவர்களின் வலைப்பூவுக்கு வந்தபோது, தங்கள் (வீணா) பின்னூட்டம் பார்த்து, அகஸ்மாத்தாக உங்கள் வலைப்பூவுக்குள் முதன் முதலாக நுழைந்த போது, தாங்களும் என்னைப் போன்றே ரசனை உள்ளவர் என்பதை அறிய முடிந்தது. வாழ்த்துக்கள்.

நிஷாந்தன் சொன்னது…

மிக்க நன்றி. ஒத்த கருத்துடைய அன்பர்களுடைய அறிமுகம் கிடைப்பதும் வாழ்க்கையில் ஒரு பாக்கியமே ! தொடர்ந்து வலைப்பூவுக்கு வாருங்கள்.. பின்னூட்டங்களைத் தாருங்கள்.. !

கருத்துரையிடுக