நிலா வெளிச்சம்
இதமான நிலவொளியில் இணைந்து பேசுவோம் வாருங்கள்...
சனி, 17 மார்ச், 2012
ஒரு குட்டியின் பகிர்தல்
என்னேரமும் மின் வெட்டால்
ஏதுமில்லை பொழுது போக்கு
எல்லோருமே பிசியானதால்
எங்கோ போனது அன்பின் பகிர்வு
செவிமடுக்க எவருக்கும் நேரமில்லை
செப்புவதற்கு எனக்கு மனமுமில்லை
குட்டித் தூக்கம் இல்லை இது
குட்டியின் துக்கம், புரிந்து கொள்வீர் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக